Pages

Friday, March 13, 2009

Song for Arun anna's kaadhal Killaadi...by kettavan




என்னையே நீயும் காதலித்தாய்
என் உயிருக்குள் நீதான் ஒளிந்திருந்தாய்
கண்ணுக்குள் ஏனோ முத்தமிட்டாய்
ஏனடி நீ என்னை கட்டி அணைத்தாய்

இவனோ ....
இவனோ ...
இவனோ ...
காதல் கில்லாடியோ
காதல் கில்லாடியோ

மன்மதனின் ரசிகனும் இவன்தானோ ...
கெட்டவன் நண்பனும் இவன்தானோ ...
இவனின் காதலி நீதானோ ......
ரசிகையும் நீதானோ ...(2)

உன்னை காணாத வேளைகளில் என் கண்கள் ....
அடி ஒளி இழக்கிறது ஏன் தானோ ?
உன்னுடன் பேசாத வேளைகளில் என் குரலும்
அடி ஒலி இழக்கிறது ஏன் தானோ ?

உன்னருகில் வாழாத வேளைகளில் என்னுயிர் மட்டும் காற்றினில் பறக்கிறது
அடி ஏன் தானோ ?
அடி ஏன் தானோ ?
அடி ஏன் தானோ ?

காதல் கில்லாடி இறந்தானோ ...
மறு உயிர் வந்து அவன் எழுந்தானோ ..
அடி ஏன் தானோ ?
அடி ஏன் தானோ ?

காரணம் நீதானோ ..சொன்னால் புரியாதோ ....

உன்னையே நானும் செல்லமென்றேன்...
உன்னையே நான் மனதில் சுமந்தேன்
பாரம் இல்லையடி ...

ஆனாலும் பாரமாய் இருக்கிறதே
நீ பிரிந்ததாலோ .......

காதல் கில்லாடி இவன்தானோ
மன்மதனின் ரசிகனும் இவன்தானோ
அடி ஏனோ இவனை காதலித்தாய்
அவன் மனதையும் நீயே புழிந்துஎடுத்தாய் ...

இதயம் இல்லாமலும் உயிர் வாழ்வான் ...
அடி நீ மட்டும் போதும் என்பான்.
அவந்தாண்டி காதல் கில்லாடி.....

ENGLISH VERSION FOR NON TAMIL READERSS.....


ENNAIYE NEEYUM KAADHALITHAAI
en uyirukkul neethan olindhirundhaai
kannukkul eano muthamittai
yeanadi nee yennai katti anaithaai

ivanoo...
ivanoo...
ivanoo...

kaadhal killadiyoo
kaadhal killadiyoo

manmadhanin rasiganum ivanthaanoo..
kettavann nanbanum ivanthanoo..
ivanin kaadhali neethaanoo..
rasigaiyum neethanoo..(2)

unnai kaanaatha velaigalil ...en kangal
adi oli ilakkirathu enthaano?
unnudan pesaatha velaigalil yen kuralum
adi oli ilakkirathu enthaano?

unnarugil vaazhadha velaigalil ennuyir mattum kaatrinil parakkirathey
adi enthaano?
adi enthaano?
adi enthaano?

kaadhal killaadi iranthaanoo
maru uyir vanthu avan ezhundhaanoo..
adi yenthaanoo?
adi yenthaanoo?

kaaranam neethanoo...sonnal puriyaathoo..
unnaiye naanum chellamendren...
unnaiye naanum manadhil sumanthen
paaram illayadi...

aanalum paaramaai irukkirathey
nee pirindadhaale....

kaadhal killadi ivanthaanoo
manmadhanin rasiganum ivanthanoo
adi yeno ivanao kaadhalithaai
avan manadhaiyum neeye puzhindheduthaai

idhayam illamalum uyir vaalvaan...
adi nee mattum irundhaal podhum enbaan
avanthaandi kaadhal killadi.....




anna inda paatukku nan tune kooda set panten .....bt dunno hw to share the tune with uu.......

nan paatu ezhuthurathukku munnaadiye tune vachitten.....with dat tune oly i wrote this lyricss....

2 comments: