Pages

Friday, March 20, 2009

Kaadhal Killadi song for Arun Shankar...anna...kettavan


ரகசிய மானே
ரகசிய மானே
ரகசிய மானே
நீயடா

தந்திர மனமும்
மெல்லிய அழகும்
வேண்டுமேன்றே தேதடா
மனதுக்குள்ளே ஆசை வைத்து
வெளி சொல்லாமல் அலைந்தடா
என்னை பார்த்தும் காதல் செய்ய
மறுத்த காரணம் ஏனடா ??
உந்தன் கைகோர்த்து சட்டைஇடவும் ஆசைடா
உந்தன் முடி கோர்த்து
தூங்க தாலாட்ட ஆசைடா
ஏனடா
ஏனடா
ரகசிய மானே ஏனடா
அருணா
அருணா
நீ எந்தன் கனவு மன்மதனா ...

மாலை நேரம் பூவை போல
சுருங்கி சோர்ந்தது நியாயமா ???
ஞாயிறு போன திங்கள் நேரம்
மலர்ந்து வந்தாய் மனம் குளிர
என்னை எனும் ஏட்டு பார்த்து ஒளிந்து சென்றால் நாயமா
நானும் ஞாயிறும் ஒன்னடா
என்னை திங்கள் என்றும் என்னடா
என்னை உன் முரட்டு கண்ணால் பாரேண்டா
அருணா
அருணா
அருணா
அருணா
மடி கணினியும் உன் முன்னே
நானும் நினைத்தேன் நீ என் முன்னே
அதன் முன் திரு திரு முழித்தாயே
என் முன் வெக்கத்தில் மறுத்தாயே
நியாயமா நியாயமா
அருணா அருணா நியாயமா
அருணா என்னை பாரேண்டா
மனதை ஈர்த்து கொல்லேண்டா

ரகசிய மானே
ரகசிய மானே .......


ENGLSIH VERSION OF RAGASIYA MAANE ..

ragasiya maane
ragasiya maane
ragasiya maane
neeyadaa

thandhira manamum
melliya azhagum
vendumendre thedada
mandhukulle aasai veithu
veli sollamal alandhadaa
ennai paarthum kaadhal seiya
marutha kaaranam enadaa??
undhan kaikorthu sattaiidhavum aasaidaa
undhan mudi korthu
thoonga thaalaatta aasaidaa
enadaa
enadaa
ragasiya maane enadaa
arunaaa
arunaaa
nee endhan kanavu manmadhanaa...

maalai neram poovai pola
surungi sornthathu nyayamaa???
naayiru pona thingal neram
malanrndhu vanthaai manam kuliraa
ennai yenum yeattu paarthu volindhu sendraal nayamaa
naanum nyayirum vonnadaa
yennai thingal endrum yennadaa
yennai un murattu kannal paarendaa
arunaa
arunaa
arunaa
arunaa
madi kaniniyum un munne
naanum ninaithen ne yen munne
adan mun thiru thiru mulithaaye
yen mun vekkathil maruthaayee
nyaayamaa
nyaamaa
arunaa arunaaa nyaama
arunaa ennai paarendaa
mandhai eerthu kollendaa
mandhai eerthu kollendaa
ragasiya maane
ragasiya maane

No comments:

Post a Comment